Galaxy F13: கேலக்ஸி எஃப்13; மலிவு விலை சாம்சங் போன் ஜூன் 22 முதல்!
Samsung Galaxy F13 launch date: சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Galaxy F13 போனை ஜூன் 22, 2022 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்துகிறது. நிறுவனம் ஸ்மார்ட்போனை நீலம், பச்சை, இளஞ்சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கொண்டுவருகிறது. பட்ஜெட் வகையில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு. சாம்சங் கேலக்ஸி எஃப்14 ஸ்மார்ட்போன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவுடன் வெளியாகும். ஆன்லைன் ஷாப்பிங் … Read more