இவ்வாண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி

புதுடெல்லி: நடப்பு ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அ்ஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான விலை உலக சராசரி விலையைவிடக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். 5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஜூலை மாதம் இறுதியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ஜியோ, … Read more

Internet Explorer: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்காக கல்லறை… பொறிக்கப்பட்ட வாசகத்தால் ஷாக் ஆன மைக்ரோசாப்ட்!

Internet Explorer gravestone: தென் கொரியாவைச் சேர்ந்த மென்பொறியாளரான ஜுங் கி யோங் செய்த காரியம் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜூன் 17 அன்று நிறுவனம் தனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சேவையை நிறுத்தியது. தொடர்ந்து குரோமியம் அடிப்படையில் உள்ள எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்த பயனர்களை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, 27 ஆண்டுகள் பயணித்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் நிறைவு நாளை சமூக வலைத்தளங்களில் மக்கள் வருத்ததுடன் பதிவிட்டு வந்தனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு … Read more

Nothing Phone 1: வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு வரும் 100 நத்திங் போன் 1 லிமிட்டட் எடிஷன் போன்கள்!

Nothing Phone 1 price: டெக் டவுனில் பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்து சென்றிருக்கும், இந்த பெயரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதுவரைக் கூறிய பொய்யை, தங்களின் புதிய நத்திங் போன் 1 வெளிகொண்டு வரும் என்ற சூளுரையுடன் தொடங்கப்பட்ட பரப்புரை தான் அது. ஆம், நத்திங் போன் 1 குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நிறுவனம் வெளியிட்ட நத்திங் இயங்குதளம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், … Read more

ஜூன் 20 ஆம் தேதி வரவிருக்கும் Realme C30 மலிவு விலை ஸ்மார்ட்போன்…

Realme C30 Price: ரியல்மி தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்கள் குறைந்த விலை போன்களை விரும்புவதாலும், இந்திய சந்தையில் பல பட்ஜெட் போன்கள் கொண்டுவரப்படுவதாலும், ரியல்மி இந்த வரிசையில் மற்றுமொரு போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ரியல்மி அதன் ‘சி’ தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனின் பெயர் ரியல்மி சி30 எனத் தெரியவந்துள்ளது. போன் ஜூன் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

INBook X1 Slim: இப்புடி டஃப் கொடுக்கலாமா இன்பினிக்ஸ்; i7 லேப்டாப் விலை இவ்வளவு தானா!

Infinix INBook X1 Slim Launched: இன்பினிக்ஸ் நிறுவனம் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் சீரிஸ் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சியோமி, ரியல்மி போலவே, இன்பினிக்ஸ் நிறுவனமும் லேப்டாப் வகைகளை அறிமுகம் செய்து, சந்தையில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்த முனைப்புக் காட்டுகிறது. அந்தவகையில், நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 ஸ்லிம் மடிக்கணினிகள் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மெட்டல் கட்டமைப்பு, பேக்லைட் கீபோர்ட், கைரேகை சென்சார், இன்டெல் புராசஸர், மெலிதான வடிவமைப்பு, மலிவான … Read more

Poco X4 GT: மற்றுமொரு போக்கோ போன்; 144Hz ரெப்ரெஷ் ரேட், 67W சார்ஜர்… இன்னும் பல அம்சங்கள்!

Poco X4 GT Launch Date: போக்கோ எக்ஸ்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஜூன் 23ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படுகிறது. நிறுவனத்தின் X தொடரின் கீழ் Poco X4 GT அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனின் வெளியீடு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் நேரலையாக ஒளிபரப்பப்படும் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த அரசு தகவல் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TDRA) இணையதளத்தில் பார்க்கப்பட்டது. இந்த போன் ரெட்மி நோட் 11டி ப்ரோ (Redmi Note 11T … Read more

POCO F4 5G: ஜூன் 23 அறிமுகமாகும் போக்கோ எஃப்4 5ஜி போன்; இதுவரை கிடைத்த தகவல்கள்…

POCO F4 5G Launch Date: போக்கோ நிறுவனம் முதலில் வெளியிட்ட போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில் ஜூலை 23, 2022 அன்று புதிய போக்கோ எஃப்4 5ஜி போன் அறிமுகமாகிறது. இதில் பல அதிரடி சிறப்பம்சங்கள நிறுவனம் சேர்த்துள்ளது. எஃப் தொகுப்பு எப்போது பட்ஜெட் பிரீமியம் போனாக இருக்கும் என்று பயனர்களுக்கு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையை போக்கோ சிதைக்காது … Read more

இந்தியாவில் 700+ ஸ்போர்ட்ஸ் மோடுடன் 'போட் Xtend ஸ்போர்ட்' ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

புது டெல்லி: 700-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், அதிவேக சார்ஜிங் அம்சம் போன்றவற்றுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஹெட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது போட் நிறுவனம். கடந்த 2015 முதலே இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போட் நிறுவனத்தின் புதிய வரவாக ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதற்கு … Read more

Galaxy F13: சாம்சங்கின் பட்ஜெட் கிங் கேலக்ஸி எஃப்13 விரைவில்… இவ்ளோ பெரிய பேட்டரியா!

Samsung Galaxy F13 Launch Date: சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22 அன்று, பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் இந்த ஸ்மார்ட்போனுக்கென தனி பக்கத்தை ஷாப்பிங் தளம் திறந்துள்ளது. கொரிய நிறுவனமான சாம்சங் தனது F தொடர் ஸ்மார்ட்போன்களின் வரிசையை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதிய கேலக்ஸி எஃப்13 போன் வெளியீடு பார்க்கப்படுகிறது. பட்ஜெட் … Read more

Airtel 5G: ஏர்டெல் 5ஜி; அல்ட்ரா பாஸ்ட் இன்டர்நெட்டுக்கு தயாரா? வெளியாகும் தேதி அறிவிப்பு!

Airtel 5G Launch: ஜூலை மாதத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தால், ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதில் ஏர்டெல் நிறுவனம் முதலாவதாக சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் பலதும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. இதனால், 5ஜி ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் எனக் கூறப்படுகிறது. … Read more