Fire TV Stick: பழைய சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய டிவைஸ்?
Amazon Fire TV Stick Lite Price: வீட்டில் பழைய எல்சிடி அல்லது எல்இடி டிவி இருந்தால், அதனை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். அமேசான் புதிய ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற, புதிய டிவியை வாங்கி பணத்தை விரயம் செய்ய வேண்டாம். புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட் கீ பட்டன்கள் உள்ளன. … Read more