27 ஆண்டு காலம் நிறைவு: ஜூன் 15-ல் விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!

நியூ மெக்சிக்கோ: வரும் புதன்கிழமை முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெறுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1995 வாக்கில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் பரவலான மக்கள் கணினி பயன்பாட்டை தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துணை கொண்டே பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணையவெளியில் தேடி, தெரிந்துகொண்டனர். படிப்படியாக பல்வேறு அப்டேட்களை கண்டது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். கடைசியாக கடந்த 2013 … Read more

POCO F4 5G: OIS கேமரா, 67W சார்ஜிங்; லிஸ்ட் ரொம்ப பெருசு – கசிந்த போக்கோ எஃப்4 விலை!

போக்கோ எஃப்4 5ஜி சிறப்பம்சங்கள் (Poco F4 5G Specifications) POCO F4 5G: போக்கோ நிறுவனத்தின் எஃப் தொடர் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் நிறுவனம் முதலில் வெளியிட்ட போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான எஃப் தொகுப்பு போன்கள் நினைத்தபடி சிறப்பான விற்பனையைக் காணவில்லை. இந்த குறையைப் போக்க நிறுவனம் தற்போது புதிய போக்கோ எஃப்4 5ஜி போனை இந்திய சந்தைக்குக் கொண்டுவருகிறது. இதில் பல அதிரடி … Read more

iPhone 14 Max Leaks: விடைபெறும் ஐபோன் 13 மினி… தடம்பதிக்கும் ஐபோன் 14 மேக்ஸ்!

Apple iPhone 14 Max Leaks: கடந்த சில வருடங்களாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்கள் வெளியிடும்போது, மொத்தம் நான்கு வகைகளைக் கொண்டு வரும். அதில் ஒன்று சிறிய அளவிலான குறைந்த விலை ஐபோனாக இருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. ஆப்பிள், தனது தொகுப்பில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு வெளியாகக் காத்திருக்கும் ஐபோன் 14 தொகுப்பில் மினி வேரியண்ட் இருக்காது என்றும், அதற்கு பதிலாக ஐபோன் 14 மேக்ஸ் வேரியண்ட் கொண்டுவரப்படும் … Read more

Aadhaar Card: வீட்டிற்கே வருது ஆதார் சேவை – இனி வீண் அலைச்சல் எதற்கு?

Aadhaar Card Update: ஒன்றிய அரசு கொண்டுவந்த ஆதார் கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து, முக்கிய ஆவணங்களில் ஆதாரும் ஒன்றாக மாறியது. இந்த ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் சேவை மையத்தை நோக்கி அலைவதால், அவற்றிற்கு தீரிவு காண அரசு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, வீடுகளுக்கே சென்று ஆதார் அட்டையில் இருக்கும் திருத்தங்கள் சரிசெய்து தரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளியான அறிக்கையின்படி, UIDAI தற்போது 48,000 இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி … Read more

Tecno Pova 3: பெரிய 7000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்!

Upcoming Tecno Mobile: டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் நிறுவனம் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்தாலும், வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 7000 mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 6.9 இன்ச் HD+ டிஸ்ப்ளே போன்ற போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த போனில் இடம்பெறும். மாடல் எண் LF7 உடன் வரவிருக்கும் Tecno Pova 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் … Read more

கட்டண அம்சங்களுடன் கூடிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய டெலிகிராம் திட்டம்

கட்டண அம்சங்களுடன் கூடிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை இந்த மாதத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய டெலிகிராம் திட்டமிட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் உறுதி செய்துள்ளார். இன்ஸ்டான்ட் மெசேஜிங் தளமாக டெலிகிராம் செயலி இயங்கி வருகிறது. கடந்த 2013 வாக்கில் இந்த செயலி அறிமுகமானது. உலகம் முழுவதும் லட்ச கணக்கிலான மக்கள் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் டெலிகிராம் ப்ரீமியத்தின் பீட்டா வெர்ஷன் அடையாளம் காணப்பட்டது. இதில் புதிய அம்சங்கள் கூடுதலாக … Read more

Jio TV: ஜியோ டிவியில் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் 800 டிவி சேனல்கள்!

Jio TV Download: தனியார் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளது. நிறுவனம் அதன் அனைத்து திட்டங்களிலும் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. அதில் ஒன்று தான் ஜியோ டிவி. இருப்பினும், மிகச் சில பயனர்களே இந்தப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முக்கியமாக நிறுவனம் வழங்கும் ஜியோ டிவி இலவச சந்தா பயன்பாட்டை பெருவாரியான மக்கள் பயன்படுத்துவதில்லை. இந்த பயன்பாட்டிற்கான இலவச சந்தா ஜியோ ரீசார்ஜ் … Read more

Moto G42: OLED டிஸ்ப்ளே உடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Motorola G42 Smartphone Launch: மோட்டோரோலா மற்றுமொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் அதன் சிறந்த விற்பனை பிரிவில் இருக்கும் ஜி தொடர் மொபைகளின் பட்டியலை விரிவுப்படுத்தியுள்ளது. தற்போது, மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி42 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ போனானது நீலம், பிங்க் ஆகிய இரு வண்ண வகைகளில் வருகிறது. இந்த போனின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. … Read more

திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

Married Women Google Search: உங்களுக்கு ஏதேனும் தகவல் அல்லது கேள்விக்கு பதில் வேண்டுமானால் முதலில் கூகுள் உலாவியை தான் நாடுவீர்கள். ஒரு நாளில் பலமுறை கூகுள் தேடுபொறி பயன்படுத்தப்படுகிறது. இந்த தருணத்தில் கூகுளில் நீங்கள் தேடும் சிறிய விவரங்கள் கூட அதன் சர்வர் வரலாற்றில் சேமிக்கப்படும். இச்சூழலில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் பட்டியலும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். தனித் தனி வகைகளாகப் பிரிக்கப்பட்டு, இந்த தேடுதல் குறித்த தகவல்களை சில ஆய்வு நிறுவனங்கள் வெளியிடுகிறது. … Read more

Apple iPhone 12: ஐபோன் SE-ஐ விட விலை மலிவாக ஆப்பிள் ஐபோன் 12..!

Apple iPhone 12: ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த ஆசையை நிவர்த்தி செய்ய அமேசான் மழைகால சிறப்பு சலுகை தினத்தை (Amazon Monsoon Carnival Sale) அறிவித்துள்ளது. இந்த தினங்களில் ஐபோனை அதிரடி சலுகையில் வாங்கலாம். பொதுவாக ஐபோன் மினி மாடல்கள் அல்லது ஐபோன் எஸ்இ மாடல்கள் தான் விலை மலிவாக இருக்கும் என்று பயனர்கள் நினைத்திருப்பர். ஆனால், இங்கு ஐபோன் 12 விலை மலிவாகக் கிடைக்கிறது. அமேசான் சலுகை தினத்தின் … Read more