Haunted Mobile Number: இந்த மொபைல் நம்பர் வைத்திருந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை!

Haunted Mobile Number: சிலர் நல்லது கெட்டதை நம்புகிறார்கள். சிலர் அவற்றை நம்புவதில்லை. ஆனால், உலகில் இன்னும் அமானுஷ்ய விஷயங்களை நம்புகிறவர்கள் அதிகளவில் உள்ளனர். சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பான விவாதம் ஒன்று நடந்து வருகிறது. மக்கள் விஐபி மொபைல் எண் வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள். Nothing Phone 1: போன்களின் புதிய நாயகன் நத்திங் போன் 1 அவதாரம் ஜூலை 12 முதல்…! ஆனால், தற்போது ஒரு விஐபி மொபைல் எண்ணை பேய் எண் … Read more

Cryptocurrency: 46,000 பேரிடம் ரூ.7000 கோடிக்கு மேல் மோசடி – கண்ணாம் பூச்சி விளையாடிய ஹேக்கர்ஸ்!

Cryptocurrency: வெப்3, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே தற்போது சைபர் குற்றவாளிகளும் பெரும் மோசடியில் ஈடுபடுவது தீவிரமாகியுள்ளது. அறிக்கைகளின்படி, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் மோசடிகளில் சுமார் ரூ. 7,775 கோடியை இழந்துள்ளனர். இதுவரை 46,000 பேர் கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கியுள்ளனர். eSIM: இப்போது ஐபோன் இ-சிம் கார்டை ப்ளூடூத் வழியாக மாற்றலாம் – எளிய வழிகள் இங்கே! FTC ஆய்வறிக்கை ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) கடந்த வாரம் இதை … Read more

eSIM: இப்போது ஐபோன் இ-சிம் கார்டை ப்ளூடூத் வழியாக மாற்றலாம் – எளிய வழிகள் இங்கே!

eSIM: ஆப்பிள் உங்கள் ஐபோன் உடன் இ-சிம் வசதியை வழங்குகிறது. அதன் பிறகு சாம்சங் தங்கள் பிரீமியம் போன்களில் இ-சிம் கார்டை ஆதரிக்கிறது. போனில் நிறுவப்பட்டுள்ள மென்பொருளால் இ-சிம் கார்டுகள் செயல்படுகிறது. இதற்காக தனியாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்று தேவையில்லை. முன்பு இ-சிம் கார்டை மாற்றுவது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது அதை எளிதில் செய்ய முடியும். ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஓஎஸ் 16 இயங்குதளத்துடன், எளிதாக eSIM பரிமாற்றும் வசதியை … Read more

Common Passwords: மிகவும் ஆபத்தான 50 பாஸ்வேர்டுகள் – யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம்!

Commonly used Passwords: ஆன்லைன் பாதுகாப்பு என்பது இக்காலத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் பணம், புகைப்படங்கள் உடன் பிற முக்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. எனவே உங்கள் கணக்குகளின் கடவுச்சொல் வலுவாக இருக்க வேண்டும். ஆன்லைன் தகவல் பாதுகாப்பிற்கு கடவுச்சொற்கள் மிகவும் அவசியம். கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளை ஹேக் செய்ய பலர் அவ்வப்போது முயற்சி செய்கிறார்கள். Rummy Online: மக்களுக்கு பொறி வைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்! எனவே எந்த ஹேக்கரும் … Read more

விர்ச்சுவல் முறையில் ஷூவை போட்டு பார்த்து வாங்கலாம்; அமேசானில் புதிய அம்சம்

அமேசான் ஷூ வாங்குவதற்கு முன்னர் விர்ச்சுவல் முறையில் பயனர்கள் ஷூவை போட்டு பார்த்து வாங்கும் வகையிலான புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் கடைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும் நிலை இருந்தது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அவரவர் இருக்கும் இடம் தேடி பொருட்களை வழங்கி வருகின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். அதில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று அமேசான். இதில் கிடைக்காதது என்று எதுவுமே இல்லை. சகலமும் கிடைக்கும். Source … Read more

Rummy Online: மக்களுக்கு பொறி வைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்!

Rummy Online: தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் மக்களுக்காக கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், அதன் கூடவே நுட்பமாக பல பயங்கர விளையவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களையும் செய்துவிட்டுச் சென்றுள்ளது. அதில் ஒன்று தான் அபாயகரமான ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள். சூதாட்டம் என்பது சுகமானதாக சிலர் உணரலாம். சுவைத்து மகிழும் நேரத்தில், மொத்தையும் சுருட்டி மக்களை முடக்கும் தன்மை இந்த சூதாட்டங்களுக்கு உண்டு. தற்போது, இது ஆன்லைனிலும், ஆப்கள் வழியாகவும் ஆர்பரித்து காணப்படுவது எச்சரிக்கை சமிக்ஞை ஆகவே பார்க்கப்படுகிறது. … Read more

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தும் ‘ஹோமோசெப்’: களப்பணிக்கு தயாராகும் ஐஐடி மெட்ராஸ்-ன் ரோபோ 

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதற்காகக ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ரோபோவான ‘ஹோமோசெப்’(HomoSEP) களப்பணிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதகழிவுகளை மனிதன் அகற்றுவதற்கு பல தடைகள், சட்டங்கள் இருந்த போதிலும் மலக்குழி மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரிக்கும் பணியில் மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டிருந்தனர். பணிகள் முடிவுற்று களப்பணிக்கு தயாரக உள்ள அந்த ரோபோவிற்கு “ஹோமோசெப்” என்று பெயரிடப்பட்டுள்ளது. களப்பணிக்காக, … Read more

Lenovo Tab: சக்திவாய்ந்த 10,200mAh பேட்டரியுடன் வெளியான லெனோவா டேப்லெட்!

Lenovo Tab P12 Pro: லெனோவா தனது புதிய டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் லெனோவா டேப் பி12 ப்ரோ ஆண்ட்ராய்டு 13 பீட்டா பதிப்பை பெறுகிறது. புதிய லெனோவா டேப்லெட் 12.6 இன்ச் டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ் சவுண்ட், சக்திவாய்ந்த 10,200mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த சிறந்த டேப்லெட்டின் விலை ரூ.69,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CERT-In Alert: பிரவுசர் பாதுகாப்பு கேள்விக்குறி? குரோம், ஃபயர்பாக்ஸ் உலாவிகளுக்கு ஆபத்து! நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ … Read more

CERT-In Alert: பிரவுசர் பாதுகாப்பு கேள்விக்குறி? குரோம், ஃபயர்பாக்ஸ் உலாவிகளுக்கு ஆபத்து!

CERT-In Alert: நீங்கள் கூகுள் குரோம், மொசில்லா ஃபயர்பாக்ஸ் பயனராக இருந்தால், சரியான நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்திய அரசின் கணினி பாதுகாப்பு நிறுவனமான CERT-in அறிக்கையின் படி, கூகுள் குரோம் பயனர்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் (Google Chrome), மொசில்லா ஃபயர்பாக்ஸ் (Mozilla Firefox) ஆகிய பிரவுசர்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் எச்சரிக்கை குறிப்பாக … Read more

கூகுள் மேப்ஸ் மூலம் உங்கள் பகுதியின் காற்றின் தரத்தை அறிந்துகொள்வது எப்படி? – ஒரு விரைவு வழிகாட்டுதல்

கூகுள் மேப்ஸ் துணை கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் இருக்கும் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை சற்றே விரிவாக பார்ப்போம். இன்றைய டிஜிட்டல் உலகில் பரவலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனங்களின் பல்வேறு அப்ளிகேஷன்கள். ஜி பே, குரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலான பயன்பாட்டுக்காக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு … Read more