Elon Musk: எலான் மஸ்க் போட்ட ஒரு பதிவில் ஆடிப்போன ட்விட்டர்!

Elon Musk: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என வலம் வந்த அதன் நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவை எடுத்து, அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதிலிருந்து பரபரப்பும், சர்ச்சைகளும் அவரைத் தொற்றிக்கொண்டது. எலான் மஸ்க் ட்விட்டர் பதிவுகள் அதிகம் கவனம் பெற்று வரும் நிலையில், அவர் பதிவிட்ட புதிய கார்ட்டூன் ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார்ட்டூனானது, பறவையை சுதந்திரமாக பறக்க கூண்டில் இருந்து திறந்து விடுவது போன்று இருந்தது. Twitter Bots: … Read more

Oppo A57: ரூ.12 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஒப்போ போன்!

Oppo A57: சீனாவின் ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ57 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக தாய்லாந்தில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A57 5G போனில் இருந்து வேறுபட்டது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் 4G LTE ஆதரவுடன் அறிமுகமாகியுள்ளது. Indian Dating Apps: உங்கள் துணையை தேட உதவும் உண்மையான ஆப்ஸ்! புதிய ஒப்போ போன் ரூ.13,000க்கும் குறைவான விலையிலுள்ள ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த போனில் … Read more

​SmartPhone Tips: போனை விற்கும் முன் இந்த 3 விஷயத்த செய்ய மறந்துடாதீங்க!

Things to do before selling used Smartphone: ஸ்மார்ட்போன்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன. புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் வங்கி விவரங்கள் வரை அனைத்தும் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகிறது. எனவே உங்கள் போன் வேறொருவரின் கைகளில் கிடைத்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படலாம். டெக் துறை வளர்ந்து வரும் காலத்தில், நாம் குறைந்த இடைவெளியில் புதிய தொழில்நுட்பம் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு மாறுகிறோம். மேலும், புதிய போன் வாங்கும் போது, எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன் கிடைத்தால், … Read more

500 ரூபாய் நோட்டில் ராம அவதாரம்… வைரலாக பரவும் செய்தி!

ஒரு புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. பேஸ்புக் பயனர் ஒருவரால் இந்த படம் பகிரப்பட்டது. அதில், இது இந்திய அரசு வெளியிட்ட கடவுள் ராமரின் புகைப்படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படமே அச்சிடப்பட்டிருக்கும். அதற்கு மாறாக சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா! அவர் அந்த பேஸ்புக் … Read more

Xiaomi Tablet: ஸ்னாப்டிராகன் புராசஸருக்கு குட்பை – மீடியாடெக் உடன் வரும் புதிய சியோமி டேப்லெட்!

சியோமி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி பேட் 6 பிளாக்‌ஷிப் மீடியாடெக் புராசஸருடன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நிறுவனம் சியோமி பேட் 5 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் புராசஸருடன் வெளியான சியோமி பேட் 5, சந்தையில் திறன்வாய்ந்த குறைந்த விலை டேப்லெட்டாக பார்க்கப்பட்டது. Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா! … Read more

Samsung Mobile: சத்தமே இல்லாமல் கேலக்ஸி எம்13 பட்ஜெட் போனை வெளியிட்ட சாம்சங்!

Samsung Mobile: சாம்சங் நிறுவனம் தனது புதிய Samsung Galaxy M13 பட்ஜெட் வகை ஸ்மார்ட்போனை ரகசியமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் குறித்த விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போனில், எக்சினோஸ் புராசஸர், 50MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5,000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன. Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா! சாம்சங் கேலக்ஸி எம்13 … Read more

Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா!

Starlink Satellite: ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், அவற்றை முடக்கவோ அல்லது அழிக்கவோ தயாராக இருப்பதாக சீன ராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஒவ்வொரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளையும் கண்காணிப்பதற்கு அளவு மற்றும் உணர்திறன் கொண்ட கண்காணிப்பு அமைப்பு உள்பட, செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை சீனா உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Twitter Deal: வெடிக்கும் சர்ச்சை! ஆதாரத்தை கோரும் எலான் … Read more

அறிமுகமானது மோட்டோ E32s ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

மோட்டோ E32s ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E32s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இந்த போன் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போன் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனின் அறிமுகம் அதிவிரைவில் நடக்கும் என … Read more

Redmi 10: விரைவில் இந்தியா வரும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் பட்ஜெட் 5ஜி போன்!

சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது நிறுவனம் இந்த தொடரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ரெட்மி 10 பிரைம் பிளஸ் போன் விரைவில் இந்தியாவுக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன், இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் பக்கத்தில் பதிவு செய்வதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்த போனுக்கான அப்டேட் லிங்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – … Read more

காத்திருக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கலாம், எடை பார்க்கலாம்… பெருங்களூருவில் வருகிறது அதிநவீன பேருந்து நிறுத்தங்கள்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது. பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் … Read more