Realme 5G Tablet: மாஸ் வெளியீட்டிற்கு தயாராகும் ரியல்மி – 5ஜி டேப்லெட் விரைவில் அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் புதிய கேட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுடன் புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது. மொத்தம் 4 வேரியண்டுகளை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. தற்போது, ரியல்மி புதிய 5ஜி ஆதரவு கொண்ட Realme Pad X டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது. சீனாவில் இந்த டேப்லெட்டின் அறிமுகம் மே 26ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்த தகவலை சீனாவில் ஜேடி.காம் வெளியிட்டுள்ளது. – Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா … Read more

Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்!

Motorola: மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் ரேஞ் மட்டுமில்லாமல், பல உயர்ரக போன்களையும் அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் சில பட்ஜெட்போன்களையும், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ போன்ற பிரீமியம் போன்களையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. Motorola Frontier என்று குறிப்பிடப்படும் இந்த மொபைல், வெளியாகும்போது Motorola Edge 30 Ultra என்ற பெயரைப் பெறும் என்று கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. – Xiaomi: இனி … Read more

Bluetooth Headphones: 100 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் – வேறென்ன வேணும்!

இந்திய நிறுவனமான Damson Technologies கீழ் வரும் பிராண்டான ஜஸ்ட் கோர்செகா புதிய கேட்ஜெட்டுகளை பயனர் சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் இயர்போன்ஸ் என புதிய தயாரிப்புகளுடன் நிறுவனம் தனது பட்டியலை விரிவுபடுத்துகிறது. இந்த சமயத்தில் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனை சிறந்த அம்சங்களுடன் Just Corseca அறிமுகம் செய்துள்ளது. 100 மணிநேரம் வரை செயல்படும் பேட்டரி, டைப்-சி ஆதரவு, ஃபாஸ்ட் சார்ஜிங் என இன்னும் பல அம்சங்கள் இந்த ஹெட்போனில் நிறைந்துள்ளது. Infinix … Read more

Infinix Hot 12 Play: செம லுக்காக மலிவு விலை போனை வெளியிட்ட இன்பினிக்ஸ்!

Infinix Hot 12 Play: இன்பினிக்ஸ், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனமாகும். அந்த வகையில் தனது புதிய மலிவு விலை இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில், 13MP மெகாபிக்சல் கேமரா, எச்டி+ டிஸ்ப்ளே, யுனிசோக் புராசஸர், 6,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்களத் தெரிந்து கொள்ளலாம். Bill Gates: தல… என்ன … Read more

Xiaomi: இனி சியோமி போன்களில் லெய்கா கேமராக்கள் – மி பேன்ஸ் குஷி!

Xiaomi: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி , உலக நாடுகளில் தனது போன்கள் மற்றும் டெக் கேட்ஜெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நிறுவன பயனர்கள் வசதிக்கேற்ப பல மேம்பாடுகளை செய்துவருகிறது. அந்த வகையில் நிறுவனம் ஜெர்மனின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான லெய்கா (Leica) உடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் காலங்களில் வெளியிடப்போகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இந்த கேமராக்கள் இருக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Bill Gates: தல… என்ன … Read more

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் இன்பினிக்ஸ் ஹாட் 11 பிளே போனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஹாட் 12 பிளே போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த போன் தாய்லாந்து சந்தையில் அறிமுகமானது. தொடர்ந்து இப்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் … Read more

iPhone 13: வெறும் ரூ.38,000 விலையில் லேட்டஸ்ட் ஐபோன்!

iPhone 13: ஆப்பிள் ஐபோன் 13 , கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் என்றாலே எதிர்பார்ப்புகள் பயனர்கள் மத்தியில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் இந்த ஸ்மார்ட்போனும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விற்பனையில் சாதனை படைத்தது. இந்த வேளையில், இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது. iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையில், நிறுவனம் தற்போது லேட்டஸ்டாக இருக்கும் ஐபோன் … Read more

WhatsApp: இந்த ஐபோன்களுக்கு இனி வாட்ஸ்அப் கிடையாது?

வாட்ஸ்அப் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற எண்ணம் பெரும்பான்மையாக மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இந்த நேரத்தில் சில ஆப்பிள் ஐபோன் மொபைல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வெளியிட்டுள்ளது. அதாவது iOS 11 இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் … Read more

Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

உலகளவில் உள்ள மக்களிடத்தில் இந்த எண்ணம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். பணக்காரர்களின் போன் ஐபோன் என்றும், ஏழைகளின் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். உண்மையில் இப்படிப்பட்ட சொல்லாடல்களை மாற்றியமைத்தவர்கள் உண்டு. ஏனென்றால் நீங்கள் நினைத்திருப்பது உண்மையல்ல என்பது இந்த செய்தி வாயிலாக உங்களுக்குத் தெரியவரும். இது உங்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தலாம். பிரபல டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் (Pavel Durov) ஐபோன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இந்த நிலையில் தான் … Read more

ரேசர்பே நிறுவனத்தில் ரூ.7.3 கோடி திருட்டு – பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள முன்னணி பேமெண்ட் நிறுவனமான ரேசர்பே நிறுவனத்தில் ஹேக்கர்கள் ரூ.7.3 கோடி திருட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான ரேசர்பே நிறுவனத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. ரேசர்பே நிறுவனத்தின் மென்பொருள் அங்கீகார செயல்முறையை ஹேக்கிங் செய்து ரூ. 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று அந்நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தரப்பட்டுள்ளது. கடந்த 16-ம் … Read more