Xiaomi வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – Redmi Note 11 Pro போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

போர் படையெடுப்பை விட அதிமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் வழக்கம் Xiaomi நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் தனது Xiaomni Note 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அடுத்தது என்ன என்ற யோசனை எழுவதற்கு முன்னே, புதிய ஸ்மார்ட்போன்கள் அறிவிப்பை சியோமி வெளியிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது. Flipkart Sale: வெறும் 1699 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE இன் கூற்றுப்படி, “இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது,” என … Read more

மோட்டோவின் பவர்ஃபுல் Moto Edge 30 Pro போன் விலை இவ்வளவு தானா!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதுவரவான மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ (Moto Edge 30 Pro) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சீனாவில் வெளியான Moto Edge X30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 30 என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அந்த வகையில், இந்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், OLED திரை, 68W பாஸ்ட் சார்ஜிங் … Read more

ஒரு வருடம் செல்லுபடியாகும் Jio Recharge திட்டங்கள்! ஓடிடி சந்தா இலவசம்!

டெலிகாம் நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்ததன் விளைவாக, ரீசாஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதுபுது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனம் திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், ஒரு ஆண்டு செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ … Read more

ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா… Ukraine-இன் நிலை என்ன?

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் … Read more

Flipkart Sale: வெறும் 1699 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி லேட்டஸ்ட் 5ஜி போன்!

பிளிப்கார்ட், Amazon shopping ஆகிய இரு தளங்களும் போட்டியின் அடிப்படையில் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை மாறி மாறி வழங்கி வருகிறது. அந்த வகையில், Flipkart வாடிக்கையாளர்களுக்கு மொபைல்கள் மீது கூடுதல் சலுகைகளை அளித்து வருகிறது. இதனுடன் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து நல்ல ஆஃபர் விலையில் மொபைல்களை விற்பனை செய்கிறது. தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து குறைந்த விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன் வெறும் … Read more

அதென்ன 11ஜிபி Dynamic RAM… குறைந்த விலைக்கு Realme நார்சோ 50 அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான விலை அம்சங்களை ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று தனது குறைந்த விலை Realme Narzo 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ், 11ஜிபி டைனமிக் ரேம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு … Read more

இந்தியாவின் புதிய காலிங் ஸ்மார்ட்வாட்ச் Corseca Snugar அறிமுகம்!

இந்தியாவில் ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ப்ளூடூத் ஹெட்போனில் தொடங்கிய இந்த ஓட்டம் நிற்காமல் பயணிக்கிறது. ஸ்மார்ட்பேண்ட், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் ரிங், இயர் பட்ஸ் என அனைத்தையும் பயனர்கள் தற்போது விரும்புகின்றனர். இதுகுறித்த தகவல்களை தேடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்க நிறுவனங்கள் புதுபுது தயாரிப்புகளை டெக் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய நிறுவனமான Just Corseca, ஸ்னக்கர் (Snugar) எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. … Read more

பணத்தை அள்ளித்தரும் பேஸ்புக்: TikTok-ஐ ஓரங்கட்டி பயனர்களை ஈர்த்த Meta நிறுவனம்!

டெக் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி இது. சமூக வலைதள ஜாம்பவானான பேஸ்புக், தனது பயனர்களை ஒவ்வொரு நாளும் இழந்து வந்தது. இதிலிருந்து பயனர்கள் டிக்டாக் போன்ற தளங்களுக்கு தாவினர். இதனை சரிசெய்ய தற்போது Facebook-இன் தாய் நிறுவனமான Meta பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மெட்டா நிறுவனம் இன்று முதல் பேஸ்புக் Reels சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் … Read more

இது நீங்க நெனக்கிற மாதிரி போன் இல்ல… வேற லெவல் பெர்பாமன்ஸ் கொடுக்கும் iQOO 9 Pro

Vivo நிறுவனத்தின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வகையான பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இன்றைய அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. iQOO 9 Pro ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட், … Read more