Whatsapp Update: இன்ஸ்டாகிராம் பாணியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் பகிரும் வசதியை அளித்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான மக்கள் இதன் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நிறுவனங்களும் தளத்தை மேம்படுத்த பல வசதிகளை நிறுவி வருகிறது. சமீப காலமாக, வாட்ஸ்அப் அதன் வெப் பதிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனை செய்து வருவதாக WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் … Read more