ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் – விலை and விவரம்
கலிபோர்னியா: ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம். அதன் விவரங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம். ஐபோன், ஐபேட் மாதிரியான டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அதற்காகவே சந்தையில் தனக்கென ஒரு பெயரையும் வாங்கியுள்ளது. தற்போது அதன் புராடெக்ட்டுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புது முயற்சியாக ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது. இதற்காக ஹைட்ரேட் ஸ்பார்க் என்ற நிறுவனத்துடன் … Read more