சார்ஜ் ஆகாத ஸ்மார்ட்போனையும் ஸ்மார்ட்டா சார்ஜிங் செய்ய வைப்பது இப்படித்தான்…
உங்கள் ஸ்மார்ட்போன் சரியாக சார்ஜ் ஆகவில்லையா? காரணம் என்னவாக இருந்தாலும், அதற்கான பல தீர்வுகள் இருக்கின்றன. சார்ஜ் ஏற்றுவதற்கு சிலபயனுள்ள முறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஸ்மார்ட்ஃபோனில் சார்ஜ் இல்லாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமான நேரத்தில் கழுத்தறுக்கும் மொபைல் போன் சார்ஜிங் பிரச்சனையால் சிரமப்படாதவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக மீண்டும் சார்ஜ் செய்யத் சில முறைகளைத் தெரிந்துக் கொள்வோம். ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு சாதனம். போன் என்பது பேசுவதற்காக … Read more