108MP மெகாபிக்சல் கேமராவுடன் காத்திருக்கும் சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

நாட்டின் மிகப்பெரும் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய பிரீமியம் பட்ஜெட் ரக Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் ஏற்கனவே இந்த போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவில் கால்பதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங்கின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா … Read more

மலிவு விலை மேட் இன் இந்தியா போன்! வெளியிட தயாராகும் கைக்ரோமேக்ஸ்!

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் விரைவில் தனது மலிவான கைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸ் இன் 2சி-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன் சான்றிதழ் பதிவு தளத்தில் காணப்பட்டது. மேலும், போன் குறித்த தகவல்களும் கசிந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனின் விலை அறிமுகத்திற்கு முன்பே வெளியாகியுள்ளது. கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டால், சந்தையில் இருக்கும் … Read more

5ஜிபி விர்ச்சுவல் ரேமுடன் வெளியான புதிய Realme போன்!

ரியல்மி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும். Realme தனது புதிய ஸ்மார்ட்போனான Realme Q5i ஸ்மார்ட்போனை சீன டெக் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பட்ஜெட் விலைப் பிரிவில் இடம் பிடித்துள்ளது. Realme Q5i இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி, 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி ஆகிய இரு விருப்பத் தேர்வுகளில் வருகிறது. இதில் 90Hz … Read more

காத்திருந்தது போதும்… சியோமி Pad 5 விரைவில் – வெளியான தகவல்கள்!

சியோமி நிறுவனத்தில் டேப்லெட் வரவுக்காக பயனர்கள் இதுவரை காத்திருந்தனர். இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே நீங்கள் இப்படி காத்திருக்க வேண்டும். ஏனென்றால் சியோமி தனது Xiaomi Pad 5 வெளியீட்டு தேதி குறித்து அறிவித்துள்ளது. சியோமி இந்தியா ட்விட்டர் பதிவில் இதுகுறித்து நிறுவனம் பதிவிட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த டேப்லெட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நிறுவனம் இதை பதிவிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27 ஆம் தேதி புதிய சியோமி பேட் 5 … Read more

இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ரெட்மி 10A | சிறப்பம்சங்கள்

நியூடெல்லி: இந்திய செல்போன் சந்தையில் வரும் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி 10A (Redmi 10A) ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இது குறித்த தகவல் அமேசான் மற்றும் எம்.ஐ நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. Redmi 10A போன், தற்போது சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதே மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்மி 10 போனை … Read more

முதல் MIUI GO எடிஷனைப் பெறும் போக்கோ போன் எது தெரியுமா!

சியோமி நிறுவனம், தனது வளர்ச்சிக்காக பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலிவு விலை, பட்ஜெட், பிரீமியம் என அனைத்து வகுப்புகளிலும் நிறுவன தயாரிப்புகள் பாஸ் மார்க் வாங்குகிறது. தொழில் மேம்படுத்தல்கள் உடன் டெக் வளர்ச்சியையும் சியோமி தன் தயாரிப்புகளில் வெளிகாட்டுறது. இந்நிலையில், நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, மலிவு விலை ஸ்மார்ட்போன்களை திறன்வாய்ந்ததாக மாற்ற MIUI Go ஸ்கின்னை அறிமுகம் செய்ய உள்ளது. Android Go எடிஷன் அடிப்படையிலான எம்ஐயுஐ கோ எடிஷன் … Read more

டெலிகிராம் ஆப் கொண்டு வந்துள்ள புதிய அசத்தல் அம்சங்கள்!

செய்தி பகிரும் தளங்களில் பிரபலமாக வலம் வரும் டெலிகிராம் செயலி, பயனர்களுக்கு பல புதிய அப்டேட்டுகளை வழங்கி, வாட்ஸ்அப் தளத்திற்கு நேரடி போட்டியாளராக உள்ளது. பெரிய கோப்புகள், குழுக்கள் போன்றவற்றில் டெலிகிராம் முன்னிலை வகிக்கிறது. பயனர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், டெலிகிராம் நிறுவனம் பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது iOS, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரே நேரத்தில் நிறுவனம் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலம் டெலிகிராம் பயனாளர்களுக்கு பல அம்சங்கள் கிடைத்துள்ளது. … Read more

150W பாஸ்ட் சார்ஜிங் இதுல இருக்காம் – ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி உறுதி!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில், இந்தியாவில் நிறுவனம் பிளாக்‌ஷிப் Realme GT 2 PRO ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தொடர்ந்து பட்ஜெட் போன்களை வெளியிட்ட நிறுவனம், தற்போது பிரீமியம் ரேஞ்சில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, நிறுவனம் Realme GT Neo 3 ஸ்மார்ட்போனை ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில் நிறுவனத்தின் வேறும் சில தயாரிப்புகள் … Read more

சிம் கார்டு தேவையில்லை – அவசர காலத்தில் உதவ வரும் ஐபோன் 14!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதுமட்டும் இல்லாமல், ஐபோன் 13 போனின் பச்சை நிறப் பதிப்பையும் அறிமுகம் செய்தது. இந்த சூழலில், ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் 14 தொகுப்பு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த தொகுப்பில் ஐபோன் மினி வேரியன்ட் … Read more

வெறும் 49 ரூபாய்க்கு ஓடிடி அணுகல்… களைகட்டும் Tata Play திட்டங்கள்!

இப்போது நீங்கள் குறைந்த விலையில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை அனுபவிக்க விரும்பினால், டாடா நிறுவனத்தால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த விலையில் OTT சேவைகளை வழங்கும் திட்டத்தை Tata Play அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் Binge Starter Pack என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூபாய் 49 மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாள்கள் ஆக உள்ளது. மொபைல் சாதனங்களுக்கு OTT உள்ளடக்கத்தை வழங்கும் … Read more