வழிக்கு வந்த பிஎஸ்என்எல் – பிற டெலிகாம் நிறுவனங்களைத் தொடர்ந்து நடவடிக்கை!
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவைத் தொடர்ந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல திட்டங்களை அறிவித்தன. அதாவது, டிராய் உத்தரவின்படி, ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 திட்டங்கள், ரீசார்ஜ் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. தனியார் நிறுவனங்கள் இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை தங்களின் பட்டியலில் சேர்த்தது. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மட்டும், இந்த உத்தரவை நிறைவேற்றாமல் இருந்தது. தற்போது, நிறுவனம் … Read more