GNSS சுங்கக் கட்டணம் எப்போது அமலுக்கு வரும்? FASTagஐ விட சிறந்த கட்டண முறையா இது?
GNSS vs FASTag : ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கக்கட்டண வசூல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் சுமூகமான இயக்கத்தை எளிதாக்குவதற்காகவும், நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு தடையற்ற இலவச சேவையை வழங்குவதற்காகவும் சுங்கக்கட்டணங்களை தவிர்க்காமல் வசூலிப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பயணத்திற்கு மட்டுமே பயனர்கள் கட்டணம் செலுத்தினால் போதும். தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலங்கள், பைபாஸ்கள், சுரங்கப்பாதைகள் என சுங்கச்சாவடிகளில் இரு திசைகளிலும் 20 கிலோமீட்டர் தூரம் … Read more