புதிய Samsung AC உடன் #PowerfulAndGentle ஆக குளிரை அனுபவிக்கும் புரட்சிக்கு தயாரா?
ஒவ்வொரு ஆண்டும் மெர்குரி அளவு சீராக அதிகரித்து வரும் சூழலில், வீட்டில் ஒரு சிறந்த ஏசி இல்லையே என்ற கவலை உங்களிடம் இருப்பதை நாங்கள் அறிவோம். சாதாரண ஏசியில் இருந்து வரும் அசெளகரியமாக குளிர்ந்த காற்றால், அவ்வப்போது நீங்கள் ஏசியை அணைக்கும் நிலை ஏற்படும். உங்களின் இந்த அசெளகரியமான சூழலை போக்க, Samsung இப்போது புரட்சிகரமான WindFree™ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது. கோடை காலம் நெருங்கும் வேளையில், Samsung-இன் புதிய தொழில்நுட்பத்துடன் சுகமான பொழுதை கழியுங்கள். Samsung புதிய … Read more