5G போன் வாங்க நல்ல நேரம் – Flipkart பிக் சேவிங்ஸ் டே டீல்ஸ்!
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Flipkart அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகை விலை விற்பனை நாள்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘Big Savings Days Sale’ என்ற தள்ளுபடி விற்பனை தினங்களை மார்ச் 12 அன்று தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப பல பொருள்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில், திறன் வாய்ந்த Smartphone-களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க காத்திருப்போருக்கு … Read more