Sony Xperia ஜப்பானுக்கு மட்டும் தானா; எங்களுக்கு இல்லையா!
சோனி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் தொகுப்பில் புதிய போனை சேர்க்கவுள்ளது. அடுத்த அறிமுகமாக இருக்கும் புதிய Sony Xperia Ace III ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இது சோனி ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனினும், நிறுவனம் இதுவரை இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோனி Xperia Ace தொடர் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் 2nd எடிஷனான Xperia Ace … Read more