அமேசானுடன் ஹோலி கொண்டாட்டம் – Holi Shopping Store சலுகைகள் உங்களுக்காக!

Amazon ஷாப்பிங் தளம் ஹோலி தின சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக ‘ Holi Shopping Store ‘ எனும் பிரத்தியேக பக்கத்தைத் திறந்துள்ளது. இதில், சலுகையில் உள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மின்னணு கடையில் ஹோலி பண்டிகைக்குத் தேவையான வண்ணப் பொடிகள் கிடைக்கிறது. அதுவும் இரசாயனம் எல்லாம் கலந்த பொடி கிடையாது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகையிலான கலர் பொடிகள் கிடைக்கிறது. இவை மட்டும் அல்லாமல், துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பல பொருள்கள் … Read more

March 12: சக்திவாய்ந்த போராளியை உருவாக்குங்கள்!

Garena Free Fire Max கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் ( மார்ச் 12 ) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் … Read more

March 11: அதிரடி பிரீ பையர் மேக்ஸ் கேம் சலுகைகள்!

Garena Free Fire Max கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் ( மார்ச் 11 ) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் … Read more

நம்பினால் நம்புங்கள் – 100 ரூபாய்க்கும் குறைவான 4G டேட்டா ரீசார்ஜ் இருக்கு!

டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், பி எஸ் என் எல், வோடபோன் ஐடியா, ஜியோ ஆகியவை வெவ்வேறு விலைகளில் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பயனரின் தேவைகளுக்கும் ஏற்றவாறு நிறுவனங்கள் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள் 14 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். மிகக் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுக்க விரும்பினால், சிறந்த திட்டங்கள் சிலவற்றை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய … Read more

விலையை கேட்டா அசந்திருவீங்க – Mediatek Dimensity 810 5G உடன் வெளியான ரியல்மி போன்!

ரியல்மி நிறுவனம், Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று (மார்ச் 10) இந்தியாவில் வெளியிட்டது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரியல்மி 5ஜி போன் மார்ச் 14ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில், குறைந்த விலை … Read more

பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்!

ரியல்மி நிறுவனம், Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று (மார்ச் 10) இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி 9 5ஜி எஸ்இ உடன் சேர்த்து மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த வேளையில், ரியல்மி … Read more

Nokia எடுத்த திடீர் முடிவு – இனி இந்த போன்கள் வெளிவராது!

Nokia தரப்பில் இருந்து இனி பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாகாது என HMD Global நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஆடம் ஃபெர்குசன் Android Authority-க்கு அளித்த பேட்டியில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதில், Nokia தரப்பிலிருந்து பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் மீதான ஈடுபாடு குறைவு என்று குறிப்பிட்ட அவர், ரூ.50,000க்கும் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் பெரிதாகச் சென்றடையவில்லை என்று … Read more

March 10: கேமர்களின் தாகம் தணிக்கும் பிரீ பையர் சலுகை குறியீடுகள்!

தினமும் கரீனா பிரீ பையர் மேக்ஸ் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (மார்ச் 10) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் … Read more

ரஷ்யாவை கைவிடும் டெக் நிறுவனங்கள்? நெருக்கடியை தாங்குமா அரசு!

கடந்த மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, Microsoft போன்ற சில டெக் நிறுவனங்கள் ரஷ்யாவில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளன.

Android 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்!

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் உலகளவில் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 90% விழுக்காட்டிற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் Android இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன. கூகுளும் தங்களுக்கென பிரத்தியேக பிக்சல் ஸ்மார்ட்போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு மேம்பட்ட பதிப்பு வெளியாகும் போது, முதலில் பிக்சல் போன்களுக்கே வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்தியேக அப்டேட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில், புதிய பிக்சல் அப்டேட், பிக்சல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு … Read more