30 கிமீ மைலேஜ் தரும் புதிய Maruti Dzire… மிக விரைவில் அறிமுகம்
New Generation Maruti Dzire Launch: நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மிகவும் பாதுகாப்பான வாகனமாக கருதப்படும் மாருதி டிசையர் மாடல் மிகவும் நம்பகமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை புதிய காரில், அதன் வடிவமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது, மாருதி சுஸுகி டிசையர் … Read more