கூகுள் உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்காமல் இருக்க…. நீங்கள் செய்ய வேண்டியவை…
நாம் பேசுவதை கூகுள் ஒட்டுக் கேட்கிறது என்ற குற்றசாட்டு உண்மை என மெய்பிக்கும் வகையில் பல சம்பவங்கள் உங்களுக்கு நடந்திருக்கும். நீங்கள் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் பேசும் விஷயங்கள் தொடர்பான விளம்பரங்கள் உங்கள் போனில் தோன்றுவதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் பைக் வாங்குவது பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஸ்மார்போனில், பைக்குகள் தொடர்பான விளம்பரங்களைக் காணலாம். அதே போல் நீங்கள் வேறொருவரிடம் குறிப்பிட்ட போனை வாங்குவது பற்றி பேசினால், அது தொடர்பான விளம்பரங்கள் … Read more