வாட்ஸ்அப் தரவுகள் மற்றும் செய்திகளை வேறொரு போனுக்கு மாற்ற சுலபமான வழிமுறை!
அவ்வப்போது, நாம் நமது போனை பல காரணங்களுக்காக மாற்றுகிறோம். அப்போது, ஒரு போனில் உள்ள டேட்டாக்களை அதாவது தரவுகளை புதிய போனுக்கு மாற்ற வேண்டும். அதிலும், ஐபோனை விட்டுவிட்டு ஆண்ட்ராய்டு போனுக்கு மாறினால், உங்கள் வாட்ஸ்அப் அரட்டைகள் நீக்கப்படுமா அல்லது அதற்கு என்ன நடக்கும் என்று கவலை எழும். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்கள் பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு அனைத்து அரட்டைகளையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப், உலகம் முழுவதும் … Read more