மலிவு விலையில் iPhone 15… தள்ளுபடியுடன் அதிரடி எக்ஸ்சேஞ் ஆஃபர்… மிஸ் பண்ணக் கூடாத டீல்
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் கீழ்மட்டம் வரை அனைத்து தரப்பிலான மக்களின் முக்கிய சாதனமாக மாறிவிட்டது. பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் … Read more