இன்ஸ்டாவின் மாஸ் அப்டேட்! ஒரு இடுகையில் 20 ஸ்லைடுகள் வரை சேர்க்கலாம்! வேற லெவல் இன்ஸ்டா…
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது 10 புகைப்படங்களை ஒரு பதிவில் பதிவிடலாம் என்ற வரம்பை அதிகரித்து, ஒரு இன்ஸ்டாகிராம் இடுகையில் 20 ஸ்லைடுகளை என்று புகைப்படங்கள் சேர்க்கும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. கதையை காட்சிகள் மூலம் சொல்லும் இன்ஸ்டாகிராம், காட்சிகளை அதிகப்படுத்தி, கதை சொல்வதற்கான புகைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இன்ஸ்டா பயனர்கள் இப்போது ஒரே இடுகையில் 20 புகைப்படங்கள் வரை பகிரலாம். இது பயனர்களின் உள்ளடக்க உருவாக்கத்தை மேம்படுத்தும் முந்தைய வரம்பான 10 படங்கள் … Read more