ஆகஸ்டோ ஆடி விற்பனையோ… எதுவா இருந்தா என்ன? சாம்சங் ஏஐ டிவிகளுக்கு சூப்பர் ஆஃபர்!
சாம்சங் நிறுவனத்தின் தொலைகாட்சிகள் பிரபலமானவை. தற்போது அதன் பிரீமியம் AI தொலைக்காட்சிகளை தள்ளுபடி விலையில் விற்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு சலுகைகளில் எந்த தொலைகாட்சிப் பெட்டிக்கு எவ்வளவு தள்ளுபடி சலுகை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். AI TVகள் மூலம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் நவீன தொலைகாட்சிப் பெட்டிகளுக்கு சாம்சங் நிறுவனம் அற்புதமான சலுகைகள் வழங்குகிறது. இந்த விற்பனையில், நியோ 8கே, நியோ குலெட், ஒலெட், கிரிஸ்டல் 4கே யுஎச்டி … Read more