மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா…? டாப் 5 நிறுவனங்கள்

Car Sales In May 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தை என்பது மாதாமாதம் உயர்வை கண்டுவரும் ஒன்றாகும். கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை இதில் முதன்மை பெறும். கார் விற்பனையை  எடுத்துக்கொண்டோமானால் ஆண்டு வாரியாகவும், மாதம் வாரியாகவும் உயர்வைதான் கண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதாவது, இந்தியாவில் மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகின. அதில் எந்த நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது, டாப் 5 … Read more

21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்

இந்தியாவில் டெலிகாம் துறை அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என மொபைல் சேவை வழங்குநர்கள் அனைவரும் இப்போது 5ஜி நெட்வொர்கை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். பெரும்பாலான நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கவே தொடங்கிவிட்டது. அதனால், டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அண்மைக்காலமாக பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. … Read more

1 பில்லியன் டாலருக்கு ‘ஹ்யூமேன் ஏஐ’ நிறுவனத்தை வாங்கும் ஹெச்.பி

கலிபோர்னியா: அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு ‘ஹ்யூமேன் ஏஐ’ (Humane AI) நிறுவனத்தை வாங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் அந்நிறுவனத்தின் ‘ஏஐ பின்’ சாதனம் குறித்த நெகட்டிவ் ரிவ்யூ வெளியான நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2018-ல் ஹ்யூமேன் நிறுவனத்தை இம்ரான் சவுத்ரி மற்றும் பெத்தானி இணைந்து நிறுவினர். கடந்த 2023-ல் அந்நிறுவனத்தின் ‘ஏஐ பின்’ சாதனத்தை சிறந்த 200 கண்டுபிடிப்புகளில் ஒன்று … Read more

விவோ X Fold 3 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனான ‘X Fold 3 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா… இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!

Air Conditioner Maintenance Tips: கோடை காலம் முடிந்துவிட்டாலும் கூட இன்னும் பகல் பொழுதுகளில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையானதாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டாலும் இது தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான மழையே பெய்யும். எனவே, அடுத்த சில மாதங்களுக்கு கோடை காலம் போல் இல்லாவிட்டாலும், வெக்கையும், சூடும் தெரியும்.  எனவே, மக்கள் அனைவரும் இரவில் தூங்குவதற்கு ஏசியை நம்பி இருப்பார்கள் எனலாம். பகல் பொழுதுகளிலும் ஏசி நிச்சயம் தேவைப்படும். அப்படியானால் சூழலில் ஏசியில் இருந்து … Read more

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி – ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்

முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் இருக்கிறது. இப்போது அதன் கன்டென்ட் கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆபாச படங்கள் சட்டப்பூர்வமாக இந்த தளத்தில் அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கன்டென்டுகளும், அனிமேஷன் வீடியோக்களும் அனுமதிக்கும் வகையில் புதிய கொள்கை மாறுபாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. வயது வந்தோர் நிர்வாணம் அல்லது பாலியல் தொடர்பான இத்தகைய கன்டென்டுகளை தாராளமாக … Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏர்டெல் கொடுக்கும் ஜாக்பாட்… என்னென்னு பாருங்க!

Airtel Recharge Plans For T2O World Cup Fans: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கியது. தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். அந்த குதூகலத்தை ஏர்டெல் தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது.  … Read more

மொபைல் நம்பருடன் தவறான ஆதார் இணைத்திருந்தால் ஜெயில்! – தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்தால்,  அல்லது ரயில், விமான டிக்கெட் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால், ஏதேனும் அரசு அல்லது தனியார் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் அவசியமாகிவிட்டது. இருப்பினும், உங்கள் ஆதார் உங்களை சிறையில் தள்ளலாம். ஆம், இதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தவறான சிம் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் … Read more

இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் நிச்சயமாக செய்தி அனுப்ப வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவீர்கள். பிரதான மெசேஜ் செயலியாக இருக்கும் அதில் இண்டர்நெட் இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இணையம் இல்லாமல் கூட வாட்ஸ்அப் செய்திகளை அனுப்ப முடியும். பல வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் இந்த அம்சம் பற்றி தெரியாது. இணையம் இல்லாமல் எப்படி செய்தி அனுப்ப முடியும்? WhatsApp அதன் பயனர்களுக்கு ப்ராக்ஸி அம்சத்தை வழங்குகிறது. Meta CEO Mark … Read more

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம், ஸ்டீரீமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கிய நிலையில், இப்போது வங்கித் துறையில் கால் பதித்துள்ளது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சிஸ்டம் நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இன்று ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி மற்றும் கட்டண செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது. மேலும், இது டிஜிட்டல் பேங்கிங் முதல் UPI கட்டணம், பில் செலுத்துதல், காப்பீடு மற்றும் சேமிப்பு வரை பல விருப்பங்களை வழங்குகிறது. ஜியோ … Read more