BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா…!

ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பிஎஸ்என்எல் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், அதன் தனித்துவமான திட்டங்களின் அடிப்படையில் பிஎஸ்என்எல் முன்னணியில் உள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், BSNL உங்களுக்கான தனித்துவமான வேலிடிட்டி கொண்ட ப்ரீப்பெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டம் 455 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதுதவிர தினமும் 3ஜிபி டேட்டாவும், அதுவும் சுமார் ரூ.6 செலவில் கிடைக்கும். ஏர்டெல் மற்றும் ஜியோவிடம் கூட இவ்வளவு நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டம் இல்லை. BSNL … Read more

‘கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கலாம்’ – சென்னை ஐஐடி ஆயாவளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை: ஆற்றுமணல், மாணிக்கம், அலுமினா போன்றவை மிகவும் கடினமாக இருப்பினும், சார்ஜ் செய்யப்பட்ட நீர்த்துளிகளால் இணைக்கப்படும்போது நானோ துகள்களை உருவாக்கும் வகையில் தாமாகவே உடைந்து போவதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடி-ன் … Read more

ஆர்டர் போடாதீங்க… Zomato போட்ட பதிவு – உற்றுப் பார்க்கும் மக்கள்… என்ன மேட்டர்?

Zomato: வழக்கத்தை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது தாங்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. உதாரணத்திற்கு, கடந்த மே 29ஆம் தேதி டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கும் சூழலில், மதிய பொழுதுகளில் வெயிலில் நடமாடினால் அவர்களுக்கு நிச்சயம் உடல்நல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.  இந்தியா முழுவதும் இந்த கோடை காலத்தில் அதாவது மே 31ஆம் தேதி வரை … Read more

இன்ஸ்டாகிராமில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன் என்ன?

சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ ( Limit Interactions ) என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இன்ஸ்டா பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more

டிஸ்ப்ளே இல்லாத லேப்டாப்… கண் முன் விரியும் மாயாஜாலம் – விலை என்ன தெரியுமா?

Sightful Spacetop G1 Laptop: தினந்தினம் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் உச்சத்தை எட்டி வருகிறது. கல்வித்துறை, மருத்துவத்துறை சார்ந்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதும் பெரியளவில் வளர்ந்து வருகிறது.  அதுமட்டுமின்றி, Augmented Reality, Virtual Reality சார்ந்த தொழில்நுட்பங்களும் சமீப காலமாக வளர்ந்து வருகிறது.  அந்த வகையில், தற்போது முதல்முறையாக டிஸ்ப்ளே இல்லாத, அதாவது திரையே இல்லாத ஒரு லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more

இலவசமாக பாரீஸ் போகலாம்… அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர் – இந்த கார்களுக்கு மட்டும்!

Honda Summer Bonanza: கார் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது. நடந்து செல்பவனுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதும், சைக்கிள் ஓட்டுபவனுக்கு பைக் வாங்க வேண்டும் என்பதும் பைக் ஓட்டுபவனுக்கு கார் வாங்க வேண்டும் என்பதும் வாழ்வில் வரும் இயல்பான மற்றும் அவசியமான ஆசைதான் எனலாம். எனவே, வாழ்வில் ஒரு குறிக்கோளை நோக்கி ஓடுவதில் எந்த தவறும் இல்லை.  அந்த வகையில் கார் வாங்குவது என்பது அதிகம் செலவாகும் என்றாலும் சரியான திட்டமிடல் இருந்தால் … Read more

Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்

இந்திய டெலிகாம் துறையில் ஜியோ ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் பல அதிரடி ஆஃபர்களையும், பிளான்களையும் அறிவிக்கும் ஜியோ, மார்கெட்டில் ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கும் ஜியோ, அன்லிமிடெட் டேட்டா திட்டங்களையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த பிளான்களை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.  அந்தவகையில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம். … Read more

ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா… அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!

Smartphones Tips: எலெக்ட்ரானிக் பொருள்களை பயன்படுத்தினால் அது வெப்பத்தில் சூடாவது இயல்புதான். இருப்பினும், அதுவும் ஓரளவுக்குதான். எலெக்ட்ரானிக் பொருள்களான லேப்டாப், PC, ஸ்மார்ட்போன் ஆகியவை அதிகமாக சூடாவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதிகம் சூடாவதை உடனடியாக கண்டடைந்து, அதுகுறித்து பிரச்னையை சரிசெய்யாவிட்டால் அந்த சாதனமே மொத்தமாக பிரச்னையாகிவிடும் எனலாம்.  அந்த வகையில், ஸ்மார்ட்போன் இந்த கோடை காலத்தில் அளவுக்கு அதிகமாக சூடாகினால் என்ன செய்ய வேண்டும், மொபைல் ஏன் அதிகமாக சூடாகிறது, … Read more

புதிய பொழிவில் Splendor பைக்… மைலேஜை வாரிவழங்கும் காமதேனு… விலை என்ன தெரியுமா?

Splendor Plus Xtec 2.0 Price And Mileage: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இருச்சக்கர வாகனங்களில் Splendor பைக் எப்போதும் முன்னிலை வகிக்கும். மாப்பிள்ளை சீதனத்தில் தொடங்கி பல விஷயங்களில் இந்திய குடும்பங்களிலும் Splendor மாடல் பைக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோக இருச்சக்கர வாகனத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாடல் Splendor ஆகும். தேசம் முழுவதும் மிகவும் நம்பிக்கைக்குரிய மாடலாக Hero Motorcorp நிறுவனத்தின் Splendor உள்ளது. முன்னதாக, Hero Honda Splendor … Read more

ஜூன் மாதத்தில் சந்தைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள்… OnePlus முதல் Vivo வரை – அனைத்தும் தரம்!

Smartphones Release In June 2024: இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. பலவகை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இறங்குகின்றன. தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் வருகை என்பது அதிகரித்துள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது வரம்பற்ற வகையில் 5ஜி இணைய சேவையை வழங்கி வருவதால் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் OnePlus, Xiaomi, Redmi, Honor … Read more