ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வரும் சூப்பரான 7 அப்டேட்கள்… கூகுள் அறிவிப்பு

Google Upcoming Updates On Android: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் என்றாலே ஆண்ட்ராய்ட் மூலம் இயங்கும் மொபைல்தான் அதிகமாக உள்ளன. ஆப்பிள் ஐபோனும் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.  கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன் மூலம், அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அதாவது, ஐபோன் மொபைலிலேயே … Read more

நெட்பிளிக்ஸ் முற்றிலும் இலவசம்… டேட்டா பலனும் எக்கச்சக்கம்… ஜியோ, ஏர்டெலுக்கு ஆப்பு…!

Vodafone Idea Netflix Plans: ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது எனலாம். குறிப்பாக, ரீசார்ஜ் பிளானிலும் ஒவ்வொரு வகை வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றது போல் வழங்கி வருகின்றன எனலாம். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான சேவையை விரும்பவருக்கும் சரி, அதிக பலன்கள் தேவைப்படுவோருக்கும் சரி இரண்டு நிறுவனங்களும் பரந்த அளவில் திட்டங்களை வைத்துள்ளன.  அதேபோல், இந்த இரண்டு நிறுவனங்கள்தான் இந்தியா முழுவதும் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. அதுவும் வாடிக்கையாளர்கள் … Read more

Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?

யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகிலேயே அதிக யுபிஐ செயலிகள் இருக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி  இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க உள்ளது. அதில் ஒன்றுதான் ‘Buy Now Pay later’. அதாவது … Read more

Amazon Prime ஓடிடி முற்றிலும் இலவசமாக வேண்டுமா? இதோ இந்த டிரிக்கை பாலோ பண்ணுங்க

Amazon Prime Video Free Subscription : பிரபலமான OTT சேவையான Amazon Prime-ல் நிறைய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டாக்குமென்ட்ரிகள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த தொடர்களை எல்லாம் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் தனியாக பணம் கட்டி பார்க்க வேண்டும். அப்படி தனியாக பணம் கட்டி பார்க்க விரும்பவில்லை என்றால், ஒரு ஸ்பெஷல் டிரிக்ஸ் இருக்கிறது. உங்கள் ரீச்சார்ஜ் உடன் சேர்த்து அமேசான் பிரைம் … Read more

யூடியூபில் Playables அம்சம் அறிமுகம்: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் பயனர்கள் பயன்படுத்தலாம்!

சென்னை: யூடியூபில் ‘Playables’ என்ற அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் பிளாட்பார்ம் பயனர்கள் நேரடியாக யூடியூப் செயலியில் இருந்தபடியே சில லைட்வெயிட் கேம்களை விளையாடி மகிழலாம். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 2 பில்லியனுக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை … Read more

புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஒப்பீடு: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் ஒரு கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். இன்னும் சில மாடல்கள் இரண்டுக்கும் போட்டியாக இருந்தாலும், இந்த இரண்டு கார்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் அதன் ஈர்ப்பை இழந்து கொண்டிருந்தாலும், ஸ்விஃப்ட் கார்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை.  புதிய … Read more

நான்கு பேர் சேர்ந்து அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், Zee5 ஓடிடி பார்க்கலாம்! ரூ.199 போதும்

புதிய திட்டம் ஒன்றை டாடா கொண்டு வந்துள்ளது. அமேசான் பிரைம் லைட்டின் இலவச சந்தாவை டிடிஎச் மற்றும் டாடா ப்ளே பிங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்க டாடா ப்ளே அமேசான் பிரைமுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது தவிர சந்தையில் பல புதிய திட்டங்களையும் டாடா கொண்டு வந்துள்ளது. அவற்றின் விலை மிகவும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாதம் 199 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில், பயனர்கள் டாடா ப்ளே பிரைம் லைட்டின் சந்தாவைப் பெறுவது மட்டுமல்லாமல், 30 க்கும் … Read more

இனி உங்கள் பணப்பரிவர்த்தனைக்கு SMS அலெட்ர் வராது! இனி உஷாரா இருக்கணும்

இப்போது சிறிய பரிவர்த்தனைகளுக்கும் UPI செயலி பயன்படுத்துவது என்பது அதிகரித்துள்ளது. நீங்கள் பணம் செலுத்தும்போது அல்லது எங்கிருந்தோ உங்கள் கணக்கிற்கு பணம் வரும்போது, அந்தத் தொகை வெறும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட, உங்களுக்கு ஒரு SMS அதாவது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை வரும். ஆனால், இது இப்போது நடக்காது என்றும், இது தொடர்பான தகவல்களை ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது.முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, குறைந்த தொகைக்கான பரிவர்த்தனைகளுக்கான SMS எச்சரிக்கைகளை நிறுத்த முடிவு … Read more

சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F55 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் … Read more

Tata முதல் Mahindra வரை: அதிக பவருடன் வரும் சக்திவாய்ந்த 5 கார்கள்…!

Automobile News In Tamil: கார் வாங்குவது என்பது அனைவருக்குமே ஒரு பெரிய கனவாகும். இருப்பினும் சிலருக்கு கார் என்றாலே பைத்தியமாக இருப்பார்கள். கார் ஓட்டுவது அவர்களுக்கு வானில் பறப்பது போன்று. சிறுவயதில் இருந்தே கார்களை ரசித்து அவர்கள் வளர்ந்திருப்பார்கள். அதனை ஓட்டுவதில் கிடைக்கும் குதூகலம் அவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் போகவே போகாது எனலாம்.  அப்படியானவர்கள் மிகவும் சக்திவாய்ந்த, அதிக பவருடன் இயங்கும் கார்களை வாங்க நினைப்பார்கள். அது பெட்ரோல் எஞ்ஜின், டீசல் எஞ்ஜினோ, எலெக்ட்ரிக் மோட்டார் … Read more