Airtel vs Jio: வருடாந்திர பிளான்கள் என்னென்ன இருக்கு…? எதில் நன்மைகள் அதிகம்…?

Airtel vs Jio Annual Recharge Plan: தொலைத்தொடர்பு துறையில் ஜியோவும், ஏர்டெலும் இந்தியாவில் முன்னணி வகித்து வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களையே பயன்படுத்துகின்றனர். வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.  இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே 5ஜி இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. அதுவும் வரம்பற்ற வகையில் இலவசமாக வழங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் விரைவிலேயே இந்த 5ஜி சேவைக்கு … Read more

நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு

UPI செயலி இருந்தால்போதும் கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய கட்டணங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் கட்டிவிடலாம். ஆனால், வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனைக்கு லிமிட் இருப்பதைபோல ஒருநாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யலாம், ஏதேனும் லிமிட் இருக்கிறதா? என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது யுபிஐ தினசரி பிரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாதாரண UPIக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என … Read more

பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும்

பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் சிம்மை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை குறைவான ரீச்சார்ஜ் பிளானை தேடுகிறீர்கள் என்றால் … Read more

மொபைல் யூசர்களுக்கு இடியாக இறங்கிய செய்தி..! இனி இந்த இலவச சேவை நிறுத்தம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் Vi Movies & TV இன் இலவச சந்தாவை நீக்கியுள்ளது. இதில், பயனர்கள் ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனை பெற்றனர். வோடபோன்-ஐடியா திட்டங்களுடன் வரும் இந்த இலவச நன்மை பயனர்களால் மிகவும் விரும்பப்பட்டது. Telecom Talk இன் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, வோடோஃபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் உள்ள … Read more

குஷியில் Vi வாடிக்கையாளர்கள்… 130ஜிபி கூடுதல் டேட்டா இலவசம் – ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு!

Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தற்போது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய Vi Guarantee Program என்ற குறுகிய கால பிளான் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தால் அனைத்து 5ஜி மற்றும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களை கொண்ட பயனர்களுக்கு தடையற்ற அதிவேகத்தில் டேட்டா சேவை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்டப்டுள்ளது.  இந்த புதிய Vi Guarantee Program மூலம், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 130ஜிபி … Read more

Vlog செய்ய மெர்சலான மொபைல்… சாம்சங் இறக்கிய ஸ்மார்ட்போன் – A to Z இதோ!

Samsung Galaxy F55 5G Features And Price: உலகில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. அந்தளவிற்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தை என்பது பெரியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வயது, வர்க்க வித்தியாசமின்றி அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே ஆகும். இங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.  இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளே முன்னணி வகிக்கின்றன. ஆப்பிள் ஐபோன் … Read more

கூகுள் பே இனி இருக்காது! இந்தச் சேவைகளும் ஜூன் மாதத்தில் நிறுத்தப்படும் – கூகுள் அறிவிப்பு

கூகுள் ஜூன் மாதம் பெரிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதாவது, கூகுள் தனது இரண்டு பிரபலமான சேவைகளை ஜூன் மாதத்தில் மூடப் போகிறது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், ஜூன் மாதத்தில் கூகுள் சேவை நிறுத்தப்படுவது இந்திய பயனர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஜூன் மாதத்தில் Google Pay மற்றும் Google VPN சேவைகள் ஏன் படிப்படியாக நிறுத்தப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம். Google VPN சேவை கூகுளுக்குச் சொந்தமான Google … Read more

சரியாக நெட் கிடைக்கவில்லையா…? உடனே இந்த விஷயங்களை செய்யுங்கள் – பிரச்னை தீரும்

How To Rectify Network Speed In Mobile: இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாவிட்டால் எதையுமே செய்யா முடியாது. வீட்டில், வேலையில், பொது இடத்தில் என இணையத்தின் உதவியால் தானே நமது அன்றாட வாழ்க்கையே முழுவதுமாக இயங்குகிறது.  மொபைல் டேட்டா, வீட்டிலும் அலுவலகத்திலும் வைஃபை என ஒவ்வொருவரின் இணைய தேவைக்கும் பல சேவைகள் தற்போது இருக்கின்றன. முந்தைய காலத்தில் 3 நாளுக்கு 100MB டேட்டாவை வைத்துக்கொண்டு, GPRS செட்டிங்ஸ் வாங்கி இணையத்தை பயன்படுத்திய காலம் போய் தற்போது … Read more

EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்… காரணம் என்ன?

Hybrid Cars Sales In India 2024: இந்திய சந்தையில் EV கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து பல நிறுவனங்கள் EV கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். SUV கார்களிலும் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் விற்பனையில் உள்ளன. அதாவது, பெட்ரோசல் அல்லது டீசல் எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றால் இயங்கக்கூடியவை.  SUV கார்களில் EV மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் தற்போது விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றனர். மாருதி சுசுகி, டோயோட்டா மோட்டார் ஆகிய … Read more

தண்ணீரில் போட்டாலும் தாக்குப்பிடிக்கும் மொபைல்கள்… மூன்று மாடல்கள் இதோ!

Water Resistant IP68 Smartphones: கோடை காலம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கத்திரி வெயில் நடைபெற்று வரும் இந்த சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமனை முன்கூட்டியே தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வெயிலால் வாடி வதங்கி போன மக்கள் மழையால் தற்போது ஆசுவாசமடைந்துள்ளனர். இதன்மூலம் என்ன தெரிகிறது மழை காலம் நம்மை நெருங்கிவிட்டது. மழை காலம் நெருங்கிவிட்ட இந்த சூழலில் பலரும் மொபைல் வாங்கும் … Read more