50 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்! தங்க மனசு தான் வோடாஃபோன் ஐடியாவுக்கு.. 1 ஆண்டு வேலிடிட்டி

Vodafone-Idea (Vi) பயனர்களுக்கு நல்ல பல ஆஃப்ரகளுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டியில் சூப்பர் பிளான்களை எல்லாம் வைத்திருக்கிறது. எல்லா தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் பல சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வோடாஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் பிளான்களுக்கு பஞ்சமில்லை. இந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் சில சிறந்த திட்டங்கள் உள்ளன. தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் … Read more

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்

இந்தியாவில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் மக்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் சொந்தமாக பைக்கை வாங்கி, சிலர் வாடகைக்கு எடுத்து மலையில் சவாரி செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த பைக்கை வாங்க விரும்புகிறார்கள். இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இப்போது நிறுவனம் … Read more

சூப்பர் பேட்டரி வந்தாச்சு! இனி ஒரு நிமிஷத்தில் போன், 10 நிமிடத்தில் கார் பேட்டரி சார்ஜ் ஆகிடும்! பலே கண்டுபிடிப்பு

நிமிடத்தில் உங்கள் லேப்டாப், செல்போன் சார்ஜ் செய்யும் சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சார்ஜர் மூலம் உங்களின் பேட்டரி காரை வெறும் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும். இதனை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பது கூடுதல் தகவல்.  இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் அங்கூர் குப்தா மற்றும் அவரது குழுவினர் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இது ஒரு நிமிடத்தில் சார்ஜ் இல்லாத மடிக்கணினி அல்லது தொலைபேசி சார்ஜ் செய்துவிடும். 10 நிமிடங்களில் மின்சார … Read more

ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!

Jio Cinema Premium Yearly Plan: நடப்பு ஐபிஎல் தொடர் நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பவர் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்து வந்திருப்பீர்கள். அதுவே, மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ நீங்கள் ஓடிடி மூலம் என்றால் ஜியோசினிமா செயலியில் போட்டியை பார்த்திருப்பீர்கள். கடந்தாண்டு முதல்தான் ஐபிஎல் போட்டியை ஜியோசினிமா ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அதற்கு முன் டிஸ்னி+ ஹார்ட்ஸ்டாரில்தான் ஐபிஎல் போட்டி ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வந்தது. 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா செயலி ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது.  … Read more

ஏர்டெல் சிம் கார்டு வச்சிருக்கீங்களா? நெட்பிளிக்ஸ் இலவசம்! தெரியுமா இந்த விஷயம்

பார்தி ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ஒரு ரீச்சார்ஜ் பிளானுடன் நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் தினசரி எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற பலன்களையும் வழங்குகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.  இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு பல ரீச்சார்ஜ் திட்டங்களுடன் ஓடிடி பிளான்களை கொடுக்கிறது. இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கும் எல்லா டெலிகாம் நிறுவனங்களும் கொடுக்கக்கூடிய சலுகை தான். … Read more

இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்… விலையும் தாறுமாறாக குறைந்தது – வாங்கும் ஐடியா இருக்கா…?

Automobile News In Tamil: ஒரு தயாரிப்பு பொருள் என்பது கடைசியில் வாடிக்கையாளர்களின் கைக்களுக்கு வரும் வரும் அனைத்து விதமான வரிகள் உள்பட பல விஷயங்கள் அதன் விலையில் தாக்கத்தை செலுத்தும். அதிலும் நீங்கள் ஒரு பொருளை இறக்குமதியால் செய்தால் அதில் கூடுதல் வரிகளும் செலுத்த வேண்டியிருக்கும்.  எனவே, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கவே பலரும் முயற்சிப்பார்கள். குறிப்பாக, சில சொகுசு கார்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அதனை இறக்குமதி செய்தே வாங்க வேண்டும். இருப்பினும் … Read more

விற்பனைக்கு வருகிறது Poco F6… இந்த மொபைலை ஏன் வாங்க வேண்டும்? – மூணு 'நச்' காரணங்கள்

Poco F6 Sale: இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. அதாவது உலகில் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் பட்டியில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் அனைத்து விலை வகையிலும் ஸ்மார்ட்போன் வாங்குவதை விரும்புகிறார்கள். விலை உயர்ந்த மற்றும் அப்டேட்டான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் முதல் அடிப்படை தேவைக்கான ஸ்மார்ட்போன் வரை என பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்க பல மாடல்களில் தங்களின் உற்பத்தியை … Read more

Yamaha MT 15 : காலேஜ் பசங்களின் கனவு பைக்! இப்போது வெறும் ரூ.22,000க்கு வாங்கலாம்

கல்லூரிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், யமாஹா உள்ளிட்ட முன்னணி பைக் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.  யமஹா நிறுவனத்தின் மிகவும் விருப்பமான ஸ்போர்ட்ஸ் பைக் வெறும் ரூ.22,000-க்கு கிடைக்கும், இது கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் பவர்புல் எஞ்சின் கொண்ட பைக் இது. கல்லூரி செல்லும் இளம் தலைமுறையினர் இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீது ஆர்வம் அதிகமாக கொண்டிருக்கின்றனர். பைக் மார்க்கெட்டில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகளை நீங்கள் பார்த்தாலும், பட்ஜெட் பிரிவில் இருக்கும் யமஹா நிறுவனத்தின் … Read more

தோனிக்கு பிடித்த கேம்! பிளைட்டில் போகும்போதெல்லாம் விளையாடுவாராம்

கொரோனா வைரஸூக்குப் பிறகு இந்தியாவில் கேமிங் துறை பூதாகரமாக வளர்ந்துவிட்டது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கேமிங்களுக்கு அடிமையான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனியும் கேமிங் விளையாடி பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறாராம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மட்டும் முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் அவர், மற்ற நேரங்களில் விவசாயம் உள்ளிட்ட வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் காடுகளை டிராக்டர் மூலம் உழுது, விரும்பும் பயிர்களை நட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் … Read more

Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!

WhatsApp இப்போது மற்றவர்களை தொடர்பு கொள்ளும் முக்கியமான மெசேஜிங் செயலியாக மாறிவிட்டது. இந்த செயலி மூலம், டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், அல்லது ஆவணங்களை அனுப்பலாம். ஆனால், சில சமயங்களில் நீங்கள் ஒரு நபருக்கு அவரின் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும். சாதாரணமாக, நீங்கள் மொபைல் எண்களை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனால், நாம் உங்களுக்கு அது எப்படி முடியும் என்று ஐந்து வழிகளை இங்கே பார்க்கலாம் 1. WhatsApp செயலி … Read more