பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்… வந்தது புதிய அப்டேட் – என்ன தெரியுமா?

Whatsapp Latest Udpates: நம் அன்றாட வாழ்வு தினந்தினம் அப்டேட் ஆகிக்கொண்டு வருவது போல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்டேட் ஆவதும் இயல்பான ஒரு செயல்பாடுதான். நீங்கள் 2011ஆம் ஆண்டில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், அன்றைய பேஸ்புக் எப்படியிருந்தது, தற்போதைய பேஸ்புக் எப்படியிருக்கிறது என்று… ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை அப்டேட் ஆவதன் மூலம் பயனர்கள் அதனை இன்னும் எளிமையாக பயன்படுத்தலாம், அதுமட்டுமின்றி அதில் பல்வேறு சேவைகளையும் … Read more

லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி… ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் 'நச்' மாடல்கள்!

Amazon Laptop Day Sale 2024: அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் லேப்டாப்களுக்கான பிரத்யேக தள்ளுபடியை விற்பனையை அதன் தளத்தில் அறிவித்துள்ளது. லேப்டாப்புக்கான இந்த தள்ளுபடி விற்பனை மே 22ஆம் தேதி நேற்று தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தள்ளுபடி விலையில் நீங்கள் லேப்டாப்பை வாங்கினால் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பரை பெறலாம். பல சிறப்பான மாடல்களை நீங்கள் கம்மியான விலையிலும் வாங்கலாம்.  ஒவ்வொரு லேப்டாப்புக்கும் அதன் … Read more

ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி… கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்… Realme 6T GT முழு விவரம்

Realme GT 6T Price And Specifications: ரியல்மீ (Realme) நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. அந்த வகையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme நிறுவனத்தின் GT சீரிஸில் Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 2, Realme GT Neo 3, the Realme GT Neo 3T உள்ளிட்ட மாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை தொடர்ந்து, … Read more

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y200 புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் … Read more

EV கார் வைத்திருந்தால்… வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Safety Measures For EV Cars In Summer: கார் என்பது ஒரு வாகனம் என்பதை தாண்டி இந்திய சமூகத்தில் ஒரு அந்தஸ்து சார்ந்த பொருளாக மாறிவிட்டது. இதற்கு காரணம், காரின் விலை எனலாம். இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாக இருந்த கார் என்பது இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றை வங்கும் திறன் அதிகரித்திருக்கிறது எனலாம். அந்த வகையில் கார்களில் தற்போது எலெக்ட்ரானிக் கார்களும் அதிகம் விற்பனையாகிறது. ICE கார்களை … Read more

டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு… புதிய பார்ட்னர் யார் தெரியுமா?

Tata Motors: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் (TMPV) மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) ஆகியவை டீலர்களுக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில்,  இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த்துள்ளன. டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்கள் TMPV மற்றும் TPEM … Read more

கருந்துளையில் இருந்து எக்ஸ் கதிர்கள் வெளியேற்றம்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

சென்னை: விண்வெளியின் கருந்துளையில் இருந்து அதிக ஆற்றலுடன் கூடிய எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியேறுவதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு அஸ்ட்ரோசாட் அனுப்பப்பட்டது. இது … Read more

ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!

ஆட்டோமேடிக் கார்கள் மிக குறைந்த விலையில் இருப்பதால், பெரும்பாலான இளம் வயதினர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றனர். பல ஏஎம்டி கார்கள் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், மிக எளிமையாக கார்களை இயக்கலாம், ஆட்டோமேடிக் இயக்கம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது. இதற்காகவே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து மக்கள் ஆட்டோமேடிக் கார்களுக்கு மாறுவதற்கான முக்கிய காரணியாகும். அந்தவகையில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களை பற்றிய 10 … Read more

இறந்தவரின் கார் ஒன்றை எப்படி விற்பனை செய்வது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Selling Deceased Person’s Car: சொந்தங்களை இழப்பது ஈடு செய்ய முடியாத இழப்பு.  ஒருவரின் இழப்பு வாழ்நாள் முழுவதும் நிரப்பப்படாமல் இருக்கும் வெற்றிடமாகவே இருக்கும். அதனுடன் இறந்தவரின் உடமைகளைப் பிரித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்போது அல்லது இன்னொருவருக்கு கொடுக்கும்போது அதன் உரிமைகளை மாற்றுவது என்பதும் சிக்கலான விஷயமும்கூட. சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, இறந்த நபரின் காரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விற்பது மிகவும் கடினமான பணியாகும், ஆனால் நீங்கள் அதை … Read more

TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷன் : டாப் 5 சிறப்பம்சங்கள் – விலை, மைலேஜ் தெரிஞ்சுகோங்க பாஸ்

TVS சமீபத்தில் இந்தியாவில் புதிய Apache RTR 160 4V பிளாக் எடிசனை அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது இந்த பைக்கில் லுக்கில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதனால் TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷனின் டாப் 5 மாற்றங்கள், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஸ்டைலிங் இந்த பைக் பெயருக்கு ஏற்ப, புதிய Apache RTR 160 4V ஆனது முற்றிலும் கருப்பு தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பாடி முதல் … Read more