வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சரை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! – விரைவில் புதிய அம்சம்
கலிபோர்னியா: பயனர்களின் ப்ரொஃபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், … Read more