ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீததி, நியாயம் நிலைநாட்டப்படும்
மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு இடமில்லை கட்டுவாபிட்டியவில் ஜனாதிபதி உறுதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு … Read more