யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி
காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுத்து யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற வனவிலங்குகளால் மக்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு அறிவியல் முறையில் தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் வனவிலங்கு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடி அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக நேற்று (10) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் … Read more