மனிதனை விட கிரிமினலாக மாறிய AI ரோபோ! 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்தி சென்றது..

AI Robot Kidnapps 12 Robots : நாளுக்கு நாள் AI ரோபாேக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தன் சக ரோபோக்களை கடத்தி, வேலையை ரிசைன் செய்ய சொல்லியிருக்கிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நவீன உலகில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வினோதமான நிகழ்வுகள் குறித்து, யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. ஏற்கனவே டிஜிட்டல் சாதனங்கள் நம் நேரத்தையும் பணத்தையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களில் … Read more

Flipkart Black Friday Sale: எக்கச்சக்க ஆஃபர், ஏகப்பட்ட தள்ளுபடி…. 2 நாட்களில் தொடங்குகிறது

Flipkart’s Black Friday Sale: ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் அல்லது வேறு ஏதேனும் கேஜெட் வாங்குவது பற்றி நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவற்றை நல்ல தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்க இப்போது நேரம் வந்துவுட்டது. உங்களுக்காகவே பிளிப்கார்ட் ஒரு அற்புதமான சேலை கொண்டு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெரிய விற்பனையுடன் வருகிறது. ஆம்!! … Read more

பிஎஸ்என்எல் ஃபைபர்​ வாடிக்கையாளர்கள் 500 டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம்: தமிழகத்தில்​ ​விரைவில்​ அறிமுகம்​

சென்னை: பிஎஸ்​என்​எல்​ நிறு​வனம்​ சா​ர்பில்​ அதன்​ ஃபைபர்​ இணை​ய இணைப்​பு பெற்​றுள்​ள வாடிக்​கை​யாளர்​கள்​ 500-க்​கும்​ மேற்​பட்​ட டி​வி சேனல்​களை இல​வச​மாக பார்க்​கும்​ வச​தி​யை தமிழகம்​ மற்​றும்​ மத்​தி​ய பிரதேசம்​ ஆகிய ​மாநிலங்​களில்​ பிஎஸ்​என்​எல்​ ​விரை​வில்​ அறி​முகப்​படு​த்​த உள்​ளது. அறி​வியல்​ தொழில்​நுட்​பம்​ மற்​றும்​ தகவல்​ தொழில்​நுட்​ப துறை​யில்​ ஏற்​பட்​டிரு​க்​கும்​ அரசு வளர்ச்​சி ​காரண​மாக உல​கமே உள்​ளங்​கை​யில்​ அடங்​கி​விட்​டது. இத​னால்​ தொலைக்​காட்​சி சேவை, டிடிஎச்​, ஓடிடி செயலி, ஃபைபர்​ இணை​யம்​ மூலம்​ செட்​டாப்​ பாக்ஸ்​ வழியே தொலைக்​காட்​சி சேவை என … Read more

Tatkal Ticket: ஆன்லைனில் எளிதாக புக் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

Tatkal Ticket Booking: ரயில் போக்குவரத்து இந்தியாவின் உயிர் நாடியாக பார்க்கப்படுகின்றது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை. குறிப்பாக, பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட தருணங்களில் ஐஆர்சிடிசி -இன் தத்கால் முன்பதிவு சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அவசரமாக டிக்கெட் தேவைப்படுபவர்களுக்கு கடைசி நிமிட முன்பதிவு விருப்பங்களை இது … Read more

பட்டையை கிளப்பும் பிஎஸ்என்எல்… ஓரம்போகும் ஜியோ, ஏர்டெல் – திடீர் சரிவுக்கு என்ன காரணம்?

Telecom News In Tamil: பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, தொடர்ந்து மூன்றாவது மாதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துகொண்டு வருகிறது.  பிஎஸ்என்எல் நிறுனவத்திற்கு மொத்தம் 91.89 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல் சந்தை மதிப்பும் 7.98% அளவுக்கு உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஜூலை … Read more

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்… தினம் 3 GB டேட்டா… அமேசான் பிரைம் உடன் 22+ OTT சேனல்கள்

உங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸ் அல்லது திரைப்படத்தைப் பார்க்க OTT சந்தாவைப் பெற, தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும். அந்த வகையில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அமேசான் பிரைம் இலவச சந்தா கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இவை இரண்டும் தினசரி தரவுத் திட்டங்கள். ஏர்டெல் பல வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல … Read more

‘பெட்டிக்குள்’ விழிப்புணர்வு: தொலைக்காட்சியின் முக்கியத்துவம் என்ன?

சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன் சேவை தற்போதும் தொடர்கிறது. 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே திணறியபோது கரோனாவின் தீவிரம், பாதிப்பு, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் ஏராளமானோர் பயன் பெற்றனர். இதுபோல, தொலைக்காட்சி அறிமுகமாகி சாமானியரின் வீடுகளுக்குள் குடிபுகுந்த … Read more

ரிலையன்ஸ் ஜியோ… தினம் 1.5GB டேட்டா வழங்கும் சில மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது. அதோடு சிறந்த நெட்வொர்க் கவரேஜ் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் ஜியோவை விட்டு விலகாமல் உள்ளனர். இந்நிலையில், சில சிறந்த பாப்புலர் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 799 Plan Details) ரூ.799 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ … Read more

ஸ்ட்ரீமிங் முதல் லேசர் வரை: தொலைக்காட்சியின் எதிர்காலம் எப்படி?

கடந்த பத்து ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, தொலைக்காட்சியின் காட்சித் தன்மையும் வடிவமைப்பும் அதன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதலை எதிர்கொண்டு வருகின்றன. பாட்காஸ்டை நோக்கி… கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே கேபிள் இணைப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மக்கள் பாட் காஸ்ட்டை நோக்கிப் பயணிக்க ஆரம் பித்துவிட்டனர். 2023 புள்ளி விவரப்படி 57% வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். ஸ்ட்ரீமிங்: யூடியூப், பாட்காஸ்ட், இன்ஸ்டா போன்ற தளங்கள் … Read more

உலக தொலைக்காட்சி நாள் எப்படி வந்தது? – ஒரு பார்வை

தகவல் தொடர்பு, தகவல், பொழுதுபோக்குக் கான ஓர் ஊடகமாகத் தொலைக்காட்சியின் தாக்கம், முக்கியத்துவத்தைக் கொண்டாடும் உலக அளவிலான அனுசரிப்பே ‘உலகத் தொலைக்காட்சி நாள்.’ பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை மேம்படுத்துவதிலும் நாடுகளிடையே உரையாடலை வளர்ப்பதிலும் தொலைக்காட்சி வகிக்கும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. உலகத் தொலைக்காட்சி நாள் ஏன்? – 1996, நவம்பர் 21, 22 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலகத் தொலைக்காட்சி இயக்கத்துக்கான கூட்டத்தை நடத்தியது. வேகமாக மாறிவரும் உலகில் தொலைக்காட்சியின் … Read more