iPhone SE 4…. விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்… முழு விபரம் இதோ
பிரீமியம் வகை போன்களான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் கவுரவம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருப்பதால் எல்லோராலும் வாங்க முடியும் நிலை இல்லை. இந்நிலையில், பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆப்பிள் தனது பட்ஜெட் போனான iPhone … Read more