ஐபோன் முதல் சாம்சங் வரை… பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை அதிகமாக திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று. ஐபோன் வாங்கும் கனவு உங்களுக்கு இருந்தால், அதை நிறைவேற்ற மிக … Read more