6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக சீனா உள்ள நிலையில், சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம் என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017-ம்ஆண்டு இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் தயாரிப்பைத் தொடங்கியது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய மாடல்களும் … Read more