ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது?
வாகனங்கள் நமது வாழ்க்கையை மிகவும் சுலபமாக்குகின்றன. அதிலும் கார் என்பது பலரின் கனவாகவே இருக்கிறது. கார் வாங்கும் கனவை இலட்சியமாக வைத்துக் கொண்டு இயங்கும் பல குடும்பங்கள் உள்ளன. கார் வாங்கும் வாய்ப்பு வந்தால், அது தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன. எந்த வகை கார் என்பது முதல் எவ்வளவு பட்ஜெட், மைலேஜ் என நீளும் கேள்விப் பட்டியலில், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டு கார்களில் எதை வாங்கலாம் என்ற கேள்வியும் இடம் பெறுகிறது. கார் வாங்குபவர் … Read more