முதலீடு செய்தா நல்ல லாபம் கிடைக்குமா? ஐடியா கொடுக்க இந்த செயலிகள் இருக்க கவலையேன்?
பணம் சம்பாதிப்பதற்கு விழி பிதுங்கும் நிலையில், வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதும் அதில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நமக்கு முதலீடு செய்வது என்பது சிரமம் என்றாலும், செய்யும் சிறிய முதலீட்டையும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப புரட்சி, முதலீட்டு யோசனைகளை சொல்வதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பங்குச் … Read more