மேம்படுத்தப்பட்ட JioFinance செயலி! கிடுகிடுவென உயரும் பயனர்களின் எண்ணிக்கை! அப்படியென்ன சிறப்பு?
முகேஷ் அம்பானி JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தினார். ரிலையன்ஸின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்) சமீபத்தில் அதன் ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் இந்த செயலி தற்போது மேம்படுத்தப்பட்ட செயலியாக களம் இறங்குகிறது. முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் UPI வசதி இருப்பதால், கட்டணங்கள் செலுத்த வசதியாக இருக்கும். நாட்டின் பிரபல தொழிலதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி, மற்ற துறைகளைப் போலவே நிதித்துறையிலும் … Read more