பிளிப்கார்ட் சலுகை விற்பனை பிரிட்ஜ் முதல் ஸ்மார்ட்போன் வரை… மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனைக்குப் பிறகு, மீண்டும் பிளிப்கார்ட் ( Flipkart) பிக் ஷாப்பிங் உத்சவ் என்னும் சலுகை விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையின் போது, புதிய போன்கள், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிரீமியம் இயர்போன்கள் போன்ற ஸ்மார்ட் கேஜெட்டுகள் மிக மலிவான விலையில் கிடைக்கும். பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனை தேதி அக்டோபர் 9 ஆம் … Read more