டிஜிட்டல் டைரி 14: உலகில் ஊதா கலரு ஆப்பிள் இருப்பது உண்மையா?
‘ஊதா வண்ணத்தில் ஆப்பிள்கள் உலகத்தில் இல்லை’ எனும் தகவலோடு இந்தப் பதிவைத் தொடங்கலாம். அதோடு, ஊதா ஆப்பிள்களை எங்குப் பார்த்தாலும், ‘இந்த ஆப்பிள் உண்மையில் இல்லை’ எனும் தகவலையும் சேர்த்துக்கொள்ளவும். வாய்ப்பிருந்தால் இதை சாட்ஜிபிடிக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்தி இதுதான். அண்மையில் கனடா நாட்டில் பயிரிடப்படும் அபூர்வமான ஊதா நிற ஆப்பிள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலானது. இந்தத் தகவலுடன் பகிரப்பட்ட ஊதா நிற ஆப்பிள்களின் ஒளிப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த ஆப்பிள்கள் கனடா … Read more