இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ‘லைக்’ செய்யலாம்: புதிய அம்சம் அறிமுகம்!
சென்னை: இனி வாட்ஸ்அப் செயலியிலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போலவே ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் வருகைக்குப் பிறகு மற்ற சமூக வலைதளங்களில் அதற்கு ஏற்ப புதிய அம்சங்கள் அறிமுகமாவது வாடிக்கையாகி விட்டது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் செயலிகளிலும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா. அந்த வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பாணியில் தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு … Read more