ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த… ஏர்டெல் CEO எழுதிய முக்கிய கடிதம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India – TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தகவல்கள் வெளியானது. பயனர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்ள தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்துவதை கண்காணித்து தடுப்பதே இதன் நோக்கம். புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் … Read more