உங்கள் வேலையை எளிதாக்கும்… சில முக்கிய Gmail அம்சங்கள்
தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில், உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன. கூகுளால் உருவாக்கப்பட்ட இந்த ஜிமெயில் சேவை மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இதன் மூலம் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிவதோடு, இது நம் அன்றாட தொழில் சார்ந்த பணிகள் பலவற்றை எளிதாக்கியுள்ளது. பயனரின் பணியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிமெயிலின் சில அம்சங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். … Read more