டியான் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம்
சென்னை: பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான, வேகமாக வளர்ந்து வரும் பிராண்டான டியான் மின் வாகன நிறுவனம், அகஸ்டா எஸ்பி, அஸ்டா எப்எச் ஆகிய இரண்டு மாடல்களில் புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அகஸ்டா எஸ்பி இ-ஸ்கூட்டர் 7.5 கிலோவாட் பீக் பிஎம்எஸ்எம் ஹப் மோட்டாருடன் உயர் செயல்திறனைக் கொண்டது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம். பிரண்ட் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் மூலம் பாதுகாப்பு, சவுகரியம் உறுதி செய்யப்படுகிறது. இதன் … Read more