மெட்டா நிர்வாகி செய்த காரியம் – உடனடியாக வேலையை விட்டு தூக்கிய மார்க்!
Facebook-இன் தாய் நிறுவனமான மெட்டா உலகளாவிய சமூக மேம்பாட்டுத் துறையின் மேலாளரை பணிநீக்கம் செய்துள்ளது. தன்னை விட வயது குறைந்த 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக சாட் செய்தது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. யூடியூப், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆன பிறகு, ஜெரன் ஏ மைல்ஸ் பணியைத் தொடர மெட்டா நிறுவனம் அனுமதிக்கவில்லை என நிறுவனம் டெக் … Read more