இன்பினிக்ஸ் நோட் 40 புரோ+ ரேஸிங் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 40 ரேஸிங் எடிஷன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. நோட் 40 புரோ+, நோட் 40 புரோ என இரண்டு மாடல் போன்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 40 ரேஸிங் எடிஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் … Read more