ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயரும் அபாயம்! ஆபரேட்டர்களுக்கு வரிவிதிப்பால் குறையும் லாபம்!
இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் தொடங்க முனைப்புக் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அலுவலர் கோபால் விட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 5ஜி மொபைல் … Read more