800 சேனல்கள், 13 ஓடிடி தளங்கள்: ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!
மும்பை: ஜியோ டிவி ப்ளஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 800 டிஜிட்டல் சேனல்களையும், 13 ஓடிடி ஆப்களையும் அவர்களது ஸ்மார்ட் டிவியில் டவுன்லோடு செய்யலாம், அதுவும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ டிவி+ செயலியை அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவிகளிலும் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதில் சிங்கிள் சைன் ஆன், குழந்தைகளுக்கான பிரத்யேக சேனல் தொகுப்பை உருவாக்குதல் போன்ற பலன்கள் உண்டு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ … Read more